இவங்க எல்லாம் கண்டிப்பா, மிஸ் பண்ணாம பேரீச்சை சாப்பிடணுமாம்!!


இவங்க எல்லாம் கண்டிப்பா, மிஸ் பண்ணாம பேரீச்சை சாப்பிடணுமாம்!!
பேரிச்சம் பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பகுதில் பார்க்கலாம் வாங்க..
தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், செரிமானம், வாயுத்தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
பேரிச்சம்பழத்தில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. அது இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது
பேரிச்சம்பழத்தில் இருக்கும் விட்டமின் B6 மூளையின் செயலாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
அதனோடு, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவித்து, ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் போன்ற திறனை அது அதிகரிக்க செய்கிறது.
கர்ப்பிணி பெண்கள் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

No comments

Powered by Blogger.