எந்த நேரம் பாதங்களைப் பராமரித்தால் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும்?


இரவு நேரத்தில் பாதங்களைக் கழுவிப் பராமரிப்பதால் இறந்த செல்கள் நீங்குகின்றன. இரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது. தசை வலி, மூட்டு வலிகள் குணமாகின்றன. மூளையும் , மனது ரிலாக்ஸாவதால் தூக்கமும் நிம்மதியாக வரும்.
வெது வெதுப்பான நீரில் கல் உப்பு அல்லது பிங்க் சால்ட் போட்டு அதில் பாதங்களை அரை மணி நேரம் ஊற வைத்து , பின் ஸ்கர்ப் கொண்டு பாதங்களைத் தேய்க்க வேண்டும். இதனால், இறந்த செல்கள் நீங்கும். பின் மென்மையான டவலால் கால்களைத் துடைக்கவும். இறுதியாக தேங்காய் எண்ணெய் தடவினால் வறட்சிகளின்றி மாய்ஸ்சரைஸராக இருக்கும்.

No comments

Powered by Blogger.