உங்கள் உடல் கெட்ட கொழுப்பினால் பருமனாகி உள்ளதா? கெட்ட கொழுப்பினை குறைக்கும், இயற்கையான வழிகளை பார்ப்போமா?.


Fat Burning Tips : கொழுப்பை குறைக்கும் வழிகள்:
இன்றைய நிலையில் உடல் பருமனால் நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். இதனால் பக்க விளைவுகள் உண்டாகிறது.
கெட்ட கொழுப்பு உருவாவதன் காரணம்:
* பசிக்காத நேரத்தில் சாப்பிடுவதால் உருவாகிறது.
* செரிமான சக்தி குறைவாக உள்ள சமயத்தில் சாப்பிடுவதால் உருவாகிறது.
* துரித உணவு சாப்பிடுவதால் கெட்ட கொழுப்புக்கள் உருவாகிறது.
* தண்ணீர் அதிகமாக அருந்தினாலும், செரிமான சக்தி குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கரைக்கும் வழிகள்:
* மோர் என்பது கெட்ட கொழுப்புக்களை எளிமையாக வெளியேற்றிவிடும்.
வெறும் வயிற்றில் மோர் அருந்தலாம்.
* தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிதளவு மிளகு மற்றும் இஞ்சி ஆகியவற்றை இடித்து சேர்க்க வேண்டும். பிறகு வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
* வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறு அருந்த கொழுப்புக்கள் கரையும்.
* கொதிக்க வைத்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கோரைக்கிழங்கு (சேப்பக்கிழங்கு) பொடியை கலந்து, காலை மற்றும் இரவு உணவிற்கு முன் அருந்தி வர கொழுப்புக்கள் கரையும்.

No comments

Powered by Blogger.